1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
2. நிலம் தொடர்பான அளவை திட்டத்தின் நகல்.
3. விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகல்.
4. பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்
விண்ணப்பதாரர் நிலத்தின் உரிமையாளராக இல்லாவிட்டால், நிலத்தின் உரிமையாளரின் ஒப்புதல் கடிதம்
06 - theruvellai Kattida eallai Street line.pdf