முன் அலுவலக உத்தியோகத்தர்

அழைப்புக்கு

+94 052-2267678

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

அழைப்புக்கு

+94 052-2267678

அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்தும் மரங்களை அகற்றுதல்

தேவைப்படும் ஆவணங்கள்?

சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

குறைந்தபட்சம் தேவைப்படும் நேரம்

3 நாட்கள்

நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணங்கள்?

தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பிடப்படும் கட்டணம்

விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்யவும்