22
May

  • செய்தியாளர் Seelan

வெசாக் முழு நிலவு தானம்.

வெசாக் முழு நிலவு தினத்தையொட்டி நோர்வூட் பிரதேச சபையினால் மக்களுக்கு தானம் வழங்கப்பட்டது.